திமுக சார்பில் போட்டியிட கீழக்கரை இளைஞர் விருப்பமனு…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞரணி பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் இன்று (24/02/2021) மாவட்ட கழக பொறுப்பாளர் முத்துராமலிங்க உடன் சென்று விருப்ப மனு அளித்தார்.

இந்நிகழ்வின் போது கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!