திமுக நகர் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சலவைத் தொழிலாளருக்கு அயன் பாக்ஸ் வழங்குதல் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர்கள் 11 பொருட்கள் அடங்கிய சலூன் தொழில் உவாரணங்கள் வழங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வத்தலக்குண்டு சாலையில் எம் பி வசந்தி மஹாலில நடைபெற்றது.

உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் ஆலோசனையின் படி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமையில் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன் எம். பி பழனி முன்னிலையில் நகர அவைத் தலைவர் சி எம் வி சின்னன் வரவேற்றார். மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் துணைச் செயலாளர் எம் ஆர் அருண் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை வி குபேந்திரன் திமுக கழக மூத்த முன்னோடிகள் வி கல்யாணி மகேஸ்வரன் கோடாங்கி எஸ் பி ராஜாமணி மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஜெகன் சரவெடி சரவணன் கே பி பிரபு சுகுமார் கே பி பிரவின்நாத் முத்து அலெக்ஸ் பாண்டியன் நகர் கழக துணைச் செயலாளர்கள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் அழகர் மாவட்ட பிரதிநிதி பழனி குமார் மகாலிங்கம் வீரா தினேஷ் நகரமன்ற கவுன்சிலர்கள் கே முருகன் கே எஸ் வீரமணி வழக்கறிஞர் அணி கனி ராஜன் சி எம் விக்னேஷ் கே ஆனந்த் கரிகாலன் மற்றும் வார்டு செயலாளர்கள் மதிவாணன் எஸ் பால்பாண்டி பிரபாகரன் எம். மணிமாறன் நவநீதகிருஷ்ணன் காட்டு ராஜா பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் அன்னை வே ராஜா ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் வேட்டு ராஜேந்திரன் மதிவாணன் எஸ் பி பாலகருப்பு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நலத்திட்டம் வழங்கும் விழாவில் சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் மற்றும் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய சலூன் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!