மதுரை தெற்கு மாவட்டம் தி மு க சார்பாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பாக மருத்துவமனையில் உள்ள 100தூய்மை பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . விழாவில் திமுக உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஒ ஆர் தங்கப்பாண்டியன் தலைமையில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்து பேசினார். ஒன்றிய கழக செயலாளர்கள், எஸ் வி எஸ் .முருகன், எம் பி பழனி. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர், வி.குபேந்திரன், தலைவர் சி எம் வி .கல்யாணி முன்னிலையில் நகர அவைத் தலைவர் சி எம் வி சின்னன் வரவேற்றார். நகரப் பொருளாளர் து.கா.ஜெயப் பிரகாஷ்நகர துணைச் செயலாளர், உதய பாஸ்கரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகன், மாணவரணி கே.பி.பிரபு, கிளைச் செயலாளர்கள், பிரபாகரன், செல்லப்பாண்டி, அழகர் தகவல் தொழில் நுட்ப அணி, அலெக்ஸ் பாண்டியன், பிரவீன்நாத், சின்னபாண்டி, வழக்கறிஞர் அணி, கனிராஜன், சிவக்குமார் நெசவாளர் அணி, சரவெடி சரவணன் திமுக நிர்வாகிகள் பாறைப்பட்டி ராமசாமி, எஸ் ஓ பி சுரேஷ், சிவசாமி, ராஜபாண்டி, உமாநாத், பார்த்திபன், சீமை காளை வெங்கடேசன், பாண்டி, சந்தைபட்டி ராமன், சுந்தரபாண்டி, பிரகாஷ், தீபன், பிரசாத், சிலம்பரசன், அய்யர், பெருமாள், விஷ்வா, இளைஞர் அணி நிர்வாகிகள் வேட்டு ஜெயராமன், ராமராஜன், வீரக்குமார், சரவணன். மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.