உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட தி மு க சார்பில் உசிலம்பட்டி தொகுதி இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டம் மதுரை ரோடு ஸ்ரீ ராம் மஹாலில் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் திமுக உசிலம்பட்டி தொகுதியில் உள்ள ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விமல் துணை அமைப்பாளர்கள் ஜெகநாதன், ஜெகதீசன், ராஜதுரை, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அஜித் பாண்டி எம் பி. பழனி எஸ் வி.எஸ் முருகன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுதாகரன் முத்துராமன் மற்றும் சேட்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் துணை செயலாளர் பூப்பாண்டி மாவட்ட பிரதிநிதி ராஜங்கம் மாவட்ட நிர்வாகிகள் கல்யாணி குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டத்தில் உசிலம்பட்டி நகர ஒன்றிய செல்லம்பட்டி சேடபட்டி ஒன்றியம் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
.உசிலை மோகன்
You must be logged in to post a comment.