மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து நகர மன்ற தலைவர் சகுந்தலா மாவட்ட இலக்கியம் அமைப்பாளர் விஜய் பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி உட்பட முக்கிய நிர்வாகிகள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தனர் இதனை தொடர்ந்து பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள திமுக முன்னாள் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி அதிமுகவில் இணைந்ததாக செய்தி வைரலாகிய போது அவர் திமுக அலுவலகத்தில் அமர்ந்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.