வேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது மகனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக பொருளாளர் துரைமுருகன்

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன்) வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததையெடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வருமான வரித்துறையினர் பணத்தை கைப்ற்றிபனர்.நிறுத்தப்பட்ட தேர்தல் மீண்டும் வரும் 5ம் தேதி நடைபெறுகின்றது. அதிமுக சார்பில் ஏசி, சண்முகமும் திமுக சார்பில் பணபட்டுவாடா புகழ் கதிர் ஆனந்தும் நேரடியாக போட்டியிடுகின்றனர்,தேர்தல் பணி துவக்கம் துரைமுருகனே நேரடியாக தனது மகனுக்காக (தொகுதி மக்களுக்கு அல்ல ) களத்தில் குதித்து உள்ளார், யார் யாரை எப்படி வளைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பம்பரமாக சுழன்று வரும் துரைமுருகன் தனது தேர்தல் நடிப்பை நடிக்க துவங்கி விட்டார்.ஆம்பூர் பிரச்சாரத்தில் துரைமுருகன் பேசும் போது வருமான வரித்துறையினர் வந்து Uணத்தை வைத்தார்கள் எடுத்து சென்றார்கள் எங்களை ஒழிக்க சதி நடக்கிறது. எனது மகனை ( கதிர் ஆனந்த்) லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தார்கள் மகனின் வெற்றியை தடுக்கிறார்கள் இந்த மாவட்டத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டேன் எனது மகன் வெற்றி பெற்றால் அவரும் செய்வார் எனது உயிர் மூச்சி இருக்கும் பாடுuடுவேன் என்று அழுது கண்ணீர் விட்டு கதறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!