திமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…புகைப்படங்கள்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அவரசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த தலைவர்களான அண்ணா, கருணாநிதி படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கூட்டத்தில்:-

மெரினா தீர்ப்பு சாதகமாக வந்திருக்கவில்லை என்றால் கலைஞர் பக்கத்தில் என்னை புதைக்க வேண்டியிருந்திருக்கும்” -மு.க ஸ்டாலின் உருக்கம்!

திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் செயற்குழு நடைபெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி வழிநின்று நமது கடமையை செய்வோம்; அவரது எண்ணங்களை நிறைவேற்ற உறுதி ஏற்போம்

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க பேச்சு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!