ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியில் மாவட்டத் தலைவர் ரியாஸ் அஹமது , மாவட்ட பொருளாளர் அசன் அலி , ஒன்றிய செயலாளர் பீர் மைதீன் , ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் பொருளாளர் கீழை அஸ்ரப் , தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது , எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமத் , முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் SDPI கட்சியினர் SDTU தொழிற் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.




Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









