கீழக்கரை நகராட்சியில் தொடரும் கிருமிநாசினி தெளிப்பு பணி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனத்திற்கு தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  இன்று (30/05/2021) கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!