செம்பட்டி அருகே டாரஸ் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது, 19 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி டாரஸ் லாரி பறிமுதல்..
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில், சார்பு ஆய்வாளர் ராதா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நாகராஜன்,கணேசன் காவலர்கள் கணேஷ், காளிமுத்து, விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்ததை தொடர்ந்து லாரியில் வந்த அன்வர், டிரைவர் விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 19,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டாரஸ் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.