பழனியில் அதிமுக மற்றும் விசுவாச அறக்கட்டளையின் சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியில் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் விசுவாச அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராஜா முகமது தலைமையில் சாமி தரிசனம செய்ய வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புளியோதரை, பொங்கல், தக்காளி சாதம், போன்ற உணவகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பண்ணாடி ராஜா முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.