நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..

நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..

நேற்று இரவு (26/03/2024) நிலக்கோட்டை அருகே பறக்கும் படையைச் சேர்ந்த பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வத்தலக்குண்டு -நிலக்கோட்டை வழியாக பெரிய குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பணத்தை வட்டாட்சியர் தனுஷ்கோடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!