சமுக இடைவெளியை பின்பற்றாமல் மின் கட்டணம் செலுத்த நிற்கும் பயனீட்டாளர்கள்!
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதியில் நேற்று ஜீன் 09-ம்தேதி பகுதி முழுவதும் மின்தடை இருந்த காரணத்தால் சித்தையன் கோட்டையில் செயல்பட்டு வரும் கிளை மின்வாரியத்தில் மின்கட்டணம் வசூலிக்கப்படவில்லை, ஆகவே 10/06/20 இன்று மின்பயனீட்டார்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்காக அலுகலம் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று மின்கட்டணம் செலுத்தினர் கதை மின் வாரிய ஊழியர்களும் கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் வேதனை தரக்கூடிய விஷயம்.


You must be logged in to post a comment.