பழனியில் இயங்கிவரும் ஒரு பெட்ரோல் பங்ககை சேதப்படுத்திய மர்ம நபர் சிசிடிவி காட்சிகள்!
கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழக அரசின் சார்பாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது அந்த உத்தரவின் அடிப்படையில் பெட்ரோல் பங்குகள் காலை முதல் மதியம் 2 வரை மட்டுமே செயல்படும் என்று வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது அதை அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடைபிடித்து செயல்படுத்தி வருகின்றனர் 07/05/2020 இன்று பழனி (சாமிதியேட்டர்) அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இரவு சுமார் 7 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இடம் பெட்ரோல் வாகனத்திற்கு பெட்ரோல் அடிக்க வேண்டுமென்று ஊழியரிடம் தகராறு செய்தும் அங்கு உள்ள மிஷின்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.