உயிர்வனம் அறக்கட்டளையின் சார்பாக ஊரடங்கு கால நிவாரணம்!

உயிர்வனம் அறக்கட்டளையின் சார்பாக ஊரடங்கு கால நிவாரணம்!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் உயிர்வனம் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்களுக்கு ஊரடங்கு கால உணவுத் தேவைக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பகுதிகளில் கொரோனா காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஆதரவற்றோர், குடும்பங்களால் கைவிடப்பட்ட முதியோர், உடல் ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், இருப்பிடம் ஏதுமற்ற தெருவோர வாசிகள் ஆகியோருக்கு ஊரடங்கு கால நிவாரணமாக உயிர்வனம் அறக்கட்டளையின் நிறுவனர் வி.பி.சுப்பிரமணி அவர்கள் உணவு பொருட்கள் வழங்கினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சு.அம்பிகை உடனிருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!