ஆத்தூர் தாலுகா பகுதியில் பப்பாளி பழம் விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் வருத்தம்

ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை பகுதிகளில் உள்ள விவசாயிகள் பப்பாளி மரங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இப்பகுதியில் போதிய மழையில்லாத போதிலும்விளைச்சளை பெருக்கும் விதமாககிணறுகளில் உள்ள நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து பாய்ச்சி வருகின்றனர்.கடந்த காலங்களில் பப்பாளி பழங்களின் விளைச்சலால் கூடுதல் வருவாய் ஈட்டிய இப்பகுதி விவசாயிகள்தற்போது பப்பாளி மரங்களில் அதிக காய்பிடிப்பு உள்ள போதிலும் ஊரடங்கு உத்தரவு காரணமாகவாகனபோக்குவரத்து இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களுக்குபப்பாளி பழங்களை விற்பனைக்கு அனுப்பமுடியாத சூழள் நிலவுவதால்மரத்திலேயே காய் மற்றும் பழங்களை விட்டுவிடும் நிலையில்விளைச்சல் இருந்தும் விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளதால் அப்பகுதி விவாயிகள் மன வருத்தமடைந்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!