சித்தைகோட்டையில் 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரொனா

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் வசிக்கும் 58 வயது ஆண் .இவருக்கு கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் தலைவலி இருந்ததை தொடர்ந்து 28/06/20 இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக சென்று அங்கு பரிசோதனைகாக ரத்தம் மாதிரி கொடுத்து விட்டு வந்துள்ளார்.பரிசோதனையில் அவருக்கு கொரொனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதரத்துறை சார்பாக ஆத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேக் அப்துல்லா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் ஆகியோர் கொண்ட குழுவினரால் இரவு 08 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!