மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சி சார்பாக செம்பட்டியில் போராட்டம்

ஆத்தூர் தாலுகா செம்பட்டியில் SDPI கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு  போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் -வேலை தேடி வெளிநாடு சென்றுள்ளவர்கள் கொரொனா நோய்தொற்று பரவலால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்திட வேண்டியும் பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திட , மின்கட்டணம் மற்றும் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி வசூல் ஆகியவைகளை ரத்து செய்யவும், நியாயவிலை கடைகளில் பொருள்களை கொரொனா காலம் முடியும் வரை இலவசமாக வழங்கிட வேண்டியும் அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடகோரிய போராட்டம் தொகுதி தலைவர் அங்குச்சாமி, தலைமையில் செம்பட்டியில் நடைபெற்றது.மற்றும் தொகுதி செயலாளர் ரபீக் அஹமது மேலும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!