சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் – முகக்கவசம் அனியாமல் வரும் வாகனஓட்டிகளிடம் அபராதம்

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முகமது யூசுப் மற்றும் அலுவலக ஊழியர்கள் கொண்ட குழுவினர் முகக்கவசம் அனியாமல் வாகனஓட்டிகளிடம் ரூபாய் 100 அபராதம் விதித்து முகக்கவசம் அனிவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்து விழிப்புனர்வை ஏற்படுத்தி அனுப்பினர்.இதுவரை சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அனியாமல் வருபவர்களிடம் ரூபாய் 28,600 வரை அபராதத்தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!