ஆத்தூர் தாலுகா செம்பட்டி கோடாங்கி பட்டி அருகே உள்ள ஓடையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக
கிடைத்த தகவலின் அடிப்படையில்செம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்றுகோடாங்கிபட்டி அருகே உள்ள ஓடையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி அவசர ஊர்தி மூலம் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டதில்இறந்தவர் ஆத்தூரை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் அந்தோணி வயது55 இவர் விரகு வெட்டி ஜீவனம் செய்து வந்துள்ளதாவும்கடந்த சுமார் ஆறுமாத காலத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்த துக்கத்தில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.மேலும் செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.