ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி
பகுதிகளானகடைவீதி மற்றும் சித்தையன்கோட்டை பேரூராட்சி அருகில் ஆகிய இரண்டு இடங்களில்சித்தையன் கோட்டை முஸ்லீம் ஜமாத் இளைஞர்கள் சார்பாகஜமாத் தலைவர் ரஷுல் மைதின் தலைமையில்பேரூராட்சி நிர்வாக அதிகாரி முகமது யூசுப் முன்னிலையில்ஜமாத் முன்னனியாளர்கள்முகமது சலீம், பஷீர்அஹமது, அஜ்மீர் ஆகியோர் கொண்ட குழுவினரால்அனைத்து தரப்பு மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கபசுர குடிநீரை வாங்கி அருந்தி பயன்பெற்றனர்.


You must be logged in to post a comment.