பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளம்

வட மாநிலங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது.தலைநகா் டில்லியில் அவ்வப்போது மழை பொழிந்தாலும் இன்று (06.08.19) நல்ல மழை பெய்து வருகிறது.        புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று 06-ம் தேதி காலை 10 மணியளவில் பெய்த மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.

கே.எம் வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!