இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுரம் மாவட்டம் ஜெட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 71/13 u/s 364,302, 6 of Pocso Act அடிப்படையில் பெற்ற மகளை கற்பழித்து, கடலில் வீசிக் கொன்ற குற்றத்திற்காக மாரி, த/பெ முத்தாண்டி, என்பவருக்கு , இராமதாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள், தூக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

  1. தூக்கு தண்டனை என்கிற ஒன்றை முதலும் முடிவுமா கொடுத்து கோப்பை (fileஅ) close பண்ணவேண்டியதுதானே!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!