சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய கீழக்கரை உதவி மின் பொறியாளர் மரணம்..

கீழக்கரை துணை மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளராக பணி புரிந்து வந்தவர் பால்ராஜ்.  சில நாட்களுக்கு முன்பாக இராமநாதபுரத்தில் இருந்து வரும் வழியில் தோனிப்பாலம் அருகே எதிரே நடந்து வந்த நபருடன் மோதி விபத்துக்குள்ளானார்.
அச்சமயம் உடனே இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மறுநாளே மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார்.
அவர்  சிகிச்சை பலனின்றி இன்று மாலை 04.30 மணி அளவில் உயிர் பிரிந்தது. அந்த நல்ல மனிதருக்காக பிரார்திப்போம்.
தகவல். மக்கள் டீம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!