பாலக்கோடு பனங்காடு சேர்ந்த தமிழ் அப்பா மனோகரன் தமிழ் என்பவருக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார் உறவினர்கள் மீட்டு பாலக்கோடு
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் தமிழ் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









