இராமநாதபுரம் அருகே போக்குவரத்து நகர் தேர்வான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி,70. தென்னந்தோப்பு கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி உள்ளே விழுந்தது. அதை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ஆண்டி மூச்சு திணறி இறந்தார். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










