பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைகுண்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (ExArmy) என்பவரது மனைவி ஜீவா(34) காச்சலால் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் என கன்டறியபட்டது. முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரை உறவினர்கள் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்,

இந்நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி ஜீவா இறந்து விட்டார். கடமலைக்குண்டு கிராமத்தில் பன்றி காச்சலுக்கு முதல்முறையாக ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே களிடம் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!