கீழக்கரை பழைய கஸ்டம்ஸ் கடற்கரை அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பின்னர் அந்த நபர் சேரான் தெருவை சேர்ந்த செய்யது முஹம்மது மகன் அகமது இபுறாஹீம் என அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் கடல் பகுதியில் இறந்து கிடந்ததால் கீழக்கரை காவல்துறை மூலம் மெரைன் காவலர்கள் வந்து விசாரித்து வருகின்றனர், விசாரணை முடிந்த பின், மின்ஹாஜியார் பள்ளி வாசலில் நல்லடக்கம் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
தகவல்:- மக்கள் டீம்.


You must be logged in to post a comment.