திருப்பதி திருமலையில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிந்ததையொட்டி இன்று (20/05/2019) காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலையில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். வேதஸ்தானம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.