இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் ஏழாம் ஆண்டு மழழையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றன.
இவ்விழாவில் இருபத்தி ஏழு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை அசிஸ்டண்ட் சர்ஜன் டி பார்ட்மெண்ட் ஆப் பப்ளிக் ஹெல்த் மருத்துவர் ஸ்டோப் ஹனோ ஜொனத்தன் பட்டங்களை வழங்கி சிறப்புறை யாற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில் சேர்மன் யூசுப் செயலாளர் சர்மிளா முதல்வர் நந்தகோபால் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.





You must be logged in to post a comment.