கீழக்கரை நகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பல்வேறு தெருக்களில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. 35 ஆண்டுகள் பழமையான பல மின் கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சின்னக்கடை தெருவில் இருந்து கோக்கா அஹமது தெரு செல்லும் சாலையில், வீட்டின் முன்னதாக முறிந்து விழும் நிலையில் நிற்கும் ஆபத்தான மின்கம்பம், லெப்பை தெரு பெண்கள் மதரஸா செல்லும் சாலையில் இருக்கும் அபாய … Continue reading கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு