நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியை இந்திரா மற்றும் பட்டதாரி ஆசிரியை தேன்மொழி இடைநிலை ஆசிரியை கீதா ஆகியோர் பணி நிறைவு பெறுகின்றனர் இவர்களுக்கு தற்காலிக தலைமை ஆசிரியை லீலா மகேஸ்வரி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியைகள்,ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஷா ஆகியோர் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.