கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மத்தியம் கல்விக்கூடம் வரும் குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளியில் ஆங்காங்கே நிற்கின்றனர் இன்று மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 36 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகின்றது ஆனால் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் வெயிலில் நீண்ட நேரமாக வெயிலில் நிற்கின்றனர்
கோடை தொடங்கும் முன்பு பயங்கரமாக சுட்டெரிக்கும் வெயிலால் அனைவரும் பாடுபடும் சூழ்நிலையில் கல்வி பயிலும் குழந்தைகளும் வெயிலால் கடுமையாக தாக்கப்படுகின்றனர்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது, குழந்தைகள் வெயிலில் நிற்கின்றனர் மாற்று ஏற்பாடு செய்து தர பெற்றோர்கள் கோரிக்கை உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

You must be logged in to post a comment.