கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன்q திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியத்துறை மற்றும் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள அரசுத்துறை நிர்வாகத்தினர் பங்கு பெற்றனர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திறலாய் பங்கு பெற்றனர் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது திறன் மேம்பாட்டு துறையில் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு துறையில் இருந்து உடனடியாக தீர்வு காணப்பட்டது இம்மாமில் நகராட்சி ஆணையாளர் அமுதா நகரமன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி மற்றும் வருவாய் துறை பங்கு பெற்றனர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளிகள் தமிழக முதலமைச்சருக்கும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்தனர்


You must be logged in to post a comment.