இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் Q685 மண்டபம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டு 2-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த 7 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் மனுச் செய்த அதிமுக வேட்பாளர்கள் போட்டி இன்றி தேர்வு செய்யப் பெற்றதாக தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியன் அறிவித்தார்.
தேர்வு பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டார். புதிதாக தேர்வு பெற்றவர்களாக 1. M. K. E. அப்துல் ஹமீது 2. M.ஜாகிர் உசேன் 3. L. சீனி காதர் முகைதீன் 4.M.சுல்தான் தஸ்தகீர் என்ற செவத்த மரைக்காயர் 5. M. நம்புவேல் 6.M. கணபதி 7.S.அழகேசன். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வே அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











