இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த அன்வர் அலி என்பவருடைய மகன் என்பது குறிப்பிடதக்கது.

You must be logged in to post a comment.