சென்னை வழக்கறிஞர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது புகார் ..

சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் லூயிசாள் ரமேஷ் என்பவர், பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக மக்கள் மத்தியில் விமர்சனம் செய்கிறார். ஆகையால் கமல், விஜய் டிவி மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிசனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!