மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி..

இன்று 15/9/2018 இராமநாதபுரத்தில் காலை 10 மணி அளவில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா நிகழ்த்திய வன உயிரின வார விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் வன வளாகத்தில் (FOREST OFFICE) நடைபெற்றது.

இதில் WILL GROUP OF RECORDS நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் அந்நிறுவன செயலர் தஹ்மிதா பானு  போட்டிகளுக்கு நடுவர்களாக கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான முடிவுகள் பங்குபெற்ற மாணவ மாணவியரின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!