இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் வணிகவியல் துறை அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தேசிய நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பிரேம்சதிஸ் , செயலாளர் லதா இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ , ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம் , இராமநாதபுரம் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.