சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
mohan
July 4, 2019
சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பஸ்கள் உள்ளிட்ட 500 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விழாவில் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர். கே.எம்.வாரியார்