விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு Posted on July 26, 2018 by ஆசிரியர்சமீபத்தில் திண்டுக்கல் மதுரை செல்லும் வழியில் பொட்டிகுளம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மறைந்த மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சதீஷ் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு செய்துள்ளார். Keeggi… கீழக்கரையின் அடையாளம்..உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related
You must be logged in to post a comment.