தமிழக முதல்வரை சந்தித்த சீக்கியர்கள்

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று 4-ம் தேதி தலைமை செயலகத்தில் சந்தித்த சென்னை குருத்துவாராவில் நடைபெற உள்ள குருநானாத்தின் 550-வது பிறந்த நாள் விழா அழைப்பிதழை குருத்வாராவின் தலைவர் ஹர்பன் ஸ்சிங் வழங்கினார்.

கே எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!