ஏப்ரல் 15முதல் துபாய் விமான நிலையம் 45 நாட்களுக்கு பராமரிப்புக்கு மூடப்படுகின்றன… சேவைகள் ஜெபல் அலியில் தொடரும்…

ஏப்ரல்-15 முதல் மே-31 வரை எல்லா விமானங்களும் (எமிரேட்ஸ் தவிர) ஜெபல் அலி JABEL ALI ஏர்போர்ட்டில் இயங்கும்.

துபாய் ஏர்போர்ட்டில் ரன்வே மராமத்து பணி 45 நாட்கள் நடைபெறுவதால் எமிரேட்ஸ் மட்டுமே துபாய் ஏர்போர்ட்டில் செயல்படும். மற்ற விமானங்கள் ஜெபல் அலி ஏர்போர்ட்டில் செயல்படும்.

எமிரேட்ஸ் தவிர மற்ற விமானங்களில் துபாய் வரும் பயணிகள் ஜெபல் அலி ஏர்போர்ட்டில் இறக்கிவிடப்படுவர். எமிரேட்ஸ் தவிர மற்ற விமானங்களில் துபாயில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் ஜெபல் அலி ஏர்போர்ட் போய் பயணிக்கவேண்டும்.

செய்தி உதவி:- சாதிக், துபாய்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!