சென்னையில் பழமையான சர்ச் இடிக்கப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம்..

இன்று (02-08-2018)சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள மிகவும் பழமையான கிறிஸ்தவ சர்ச் ஓன்று மாநகராட்சியினரால் இடிக்கப்பட்டது.  இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலய மக்களை காவல்துறையினர் அடித்து துரத்தியதால் அப்பகுதியில் பதட்டம் உண்டானது.

இந்நிலையில் அங்கு வந்த வைகோ அனுமதி இன்றி இடிக்கப்பட்ட நூற்றாண்டு கால தேவலாயத்தை பார்வையிட்டு அவர் கூறியதாவது, “இந்த தேவாலயத்தை முன் அனுமதி இல்லாமல் இடிக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இடிக்கப்பட்டது கண்டனத்துக்குரியதி எனவும்,  புதிய தேவாலயம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும்” என மதிமுக  வைகோ அவர்கள் கோரிக்கை வைத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!