திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் காந்தி நகரில் வசித்து வரும் குழந்தை 5 வயது லத்திகா. இக்குழந்தையை படிக்க சொல்லு வற்புறுத்தியும், டிவி பார்க்கிறாள் என்பதற்காக பெற்ற தாயால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக அக்குழந்தை உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












