25 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!!
நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகள் பெற்று 261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
(ஆர்.கே. பெற்ற வாக்குகள் 398)
பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட அசீப் 734 வாக்குகள் பெற்று வெற்றி.
இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் 697 வாக்குகள் பெற்று வெற்றி
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் 803 வாக்குகள் பெற்று வெற்றி (லட்சுமணன் 495)
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட;
சுந்தர பாரதி 516 வாக்குகள் பெற்று வெற்றி.
மதன் 599 வாக்குகள் பெற்று வெற்றி.
நிர்வாகக் குழு உறுப்பினர் வேட்பாளர்களில் நீதிக்கான கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும் ஒற்றுமை அணியின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
1. கவாஸ்கர் (584 – ஒற்றுமை அணி) 2. ஸ்டாலின் (634) 3. பழனிவேல்(596 ) 4. அகிலா ஈஸ்வரன் (602) 5. விஜய கோபால்(509 ) ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
You must be logged in to post a comment.