தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி.
டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி
உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனும
ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
தி
144 தடை உத்தரவு – 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் – இ-பாஸ் நடைமுறையும் தொடரும்
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்
பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு


You must be logged in to post a comment.