கீழக்கரையில் இன்று (28/10/2018) புதிய மொபைல் நிறுவனமான “CELL POINT” எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் கிளை என்பது குறிப்பிடதக்கதாகும். ஏற்கனவே கீழக்கரையில் இந்நிறுவனம் மொபைல் தொழில் சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்நிறுவனத்தை கீழக்கரை புதிய டி.எஸ்.பி முருகேசன் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் சிறப்பு சலுகையாக புதிய மொபைல் வாங்குபவர்களுக்கு பல இலவச பொருட்களும் வழங்கப்பட்டது. அதே போல் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, ₹.948/-கு மொபைல் வாங்குபவர்களுக்கு இலவச தலைகவசமும் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.