கீழக்கரையில் திமுக பிரமுகர் தலைமையில் கலைஞர் பிறந்த தின கொண்டாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் கலைஞரின் 98-வது பிறந்தநாளை திமுக பிரமுகர் சதக் இலியாஸ் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் போது திமுகவினர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!