இராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 9087801566 என்ற எண்ணில் ராஜேஷ் என்பவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 04567 222222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Category: உள்நாடு
கரம்பக்குடி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு ..
வேலை வாய்ப்பு புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் உள்ள பிரைட் மெட்ரிக் பள்ளிக்கு ACCOUNTANT தேவை. கம்யூட்டர் உபயோகம் தெரிதல் வேண்டும். சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். தொடர்புக்கு .செல்.99768 41855
வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் மற்றும் கேஸ் ஏற்றுதல் பயிற்சி இலவசமாக வழங்க இருக்கிறது. இப்பயிற்சி முகாம் வரும் (11-09-2017)திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இப்பயிற்சி காலம் 30 நாட்கள், மற்றும் பயிற்சிக்கான நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணிவரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியின் முடிவில் […]
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்கு சென்னையைச் சேர்ந்த மகேந்திரா ப்ரைடு ஸ்கூல் (Mahindra Pride School) என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆனந்தி அரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு குழுவினர் இறுதியாண்டு பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் […]
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் பல்வேறு பணிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் IDBI மதுரை மண்டல வங்கியின் மூத்த காப்பீட்டு முகமை தலைவர் R. புனிதா இராஜகோபால் உதவித் தலைவர்கள் B. பிரகதி மற்றும் N. சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த […]
கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..
அறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், பயான் செய்ய வேண்டும் . தொடர்புக்கு – 9790848139,, 9942274187, 9080213243 DISCLAIMER – பொறுப்புதுறப்பு
இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..
பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கும் நபருக்கு தினம் ரூபாய்.100 பயணப்படியாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் ஏசி மெக்கானிக் ( AC Mechanic), ப்ரிட்ஜ் […]
கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..
கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & Science degree படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடிகிறார்கள். செய்தி உதவி:- Kilakkarai Classified..
You must be logged in to post a comment.